Advertisement
எல்.ஐ.சி., ஹவுசிங்நிறுவனத்தில் உதவியாளர்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013,00:00 IST

இந்தியாவில் உள்ள வீட்டு வசதி நிதி நிறுவனங்களில் எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் எனப்படும் எல்.ஐ.சி., எச்.எப்.எல்., நிறுவனம் மிக முக்கிய நிறுவனமாகும். தேசிய வீட்டு வசதி வங்கியின் அங்கீகாரம் பெற்ற எல்.ஐ.சி. எச்.எப்.எல்., நிறுவனம் 1989ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் எல்.ஐ.சி., நிறுவனத்தின் கிளை நிறுவனமாகும்.
கணிசமான எண்ணிக்கையிலான வீட்டுக் கடன்கள், பரந்து விரிந்த கிளைகள், நாடு தழுவிய சேவை போன்றவற்றிற்காக இந்த நிறுவனம் அனைவராலும் அறியப்படுகிறது. இந்த நிறுவனத்தில் உள்ள உதவியாளர் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்:






எல்.ஐ.சி., எச்.எப்.எல்., நிறுவனத்தின் உதவியாளர் காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 07.01.2013 அடிப்படையில் 21 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக குறைந்த பட்சம் 45 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் தொடர்புடைய திறன் இருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படும்.

இதர தகவல்கள்:






எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு வரும் 07.02.2013 அன்று நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி., எச்.எப்.எல்., நிறுவனத்தின் உதவியாளர் பதவிக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்னர் முதலில் இந்த நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று முழுமையான விபரங்களை அறியவும். அதன் பின்னரே விண்ணப்பிக்கவும்.

ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் :






22.01.2013

இணையதள முகவரி:






http://www.lichfl.com/lichousing/careers/jobs.asp

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.