மொபைல் மற்றும் மெமரி சிப்களைத் தயாரித்து வழங்குவதில், உலக அளவில் முதலிடம் பிடித்துள்ள சாம்சங் நிறுவனம், கடந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் 830 கோடி டாலர் லாபமாகப் பெற்றதாக அறிவித்துள்ளது. பன்னாட்டளவில், ஒரு நிமிடத்தில் 500 மொபைல் போன்கள் என்ற அளவில் விற்பனை மேற்கொண்டு வருகிறது.
சென்ற ஆண்டில், இதன் போட்டி நிறுவனமான ஆப்பிள் ஒரே ஒரு ஸ்மார்ட் போனை மட்டுமே அறிமுகப்படுத்தியது, சாம்சங், அந்த அந்த நாடுகளின் மக்கள் விருப்பத்திற்கேற்ப, ஸ்மார்ட் போன் வரிசையில் 37 மாடல்களை அறிமுகப்படுத்தியது. இதே ஸ்மார்ட் போன் வரிசையில், தைவான் நாட்டைச் சேர்ந்த எச்.டி.சி. 18, நோக்கியா 9 மற்றும் எல்.ஜி. 24 மாடல் போன்களை அறிமுகம் செய்தன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.