Advertisement
இந்த வார இணையதளம் - மிருகங்கள் எப்படிக் குரல் எழுப்பும்?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013,00:00 IST

நம் குழந்தைகளுக்கு நாம் மிருகங்களை படம், வீடியோ மூலம் அறிமுகப்படுத்தலாம். சில வேளைகளில் சில மிருகங்களை அவை வாழும் இடத்தில் அல்லது உயிரியல் பூங்காக்களில் காட்டலாம். அவற்றைப் பார்த்த பின்னர், நம் குழந்தை குறிப்பிட்ட மிருகத்தின் குரல் எப்படி இருக்கும்? எனக் கேட்டால் என்ன பதிலைத் தருவது. நாம் குரல் எழுப்பினால் அது வித்தியாசமாக இருக்குமே. இந்தப் பிரச்னையை ஓர் இணைய தளம் தீர்த்து வைக்கிறது. மிருகங்களின் ஒலி நூலகம் (Animal Sounds Library) என இதற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். (எது எதற்குத்தான் நூலகம் இருப்பது? என முணு முணுக்கிறீர்களா?) இதனை ஒருமுறை பார்த்துவிட்டால், நிச்சயம் அதனால் கவரப்படுவீர்கள்.
இந்த தளத்திற்குச் சென்று, நீங்கள் கேட்க விரும்பும் மிருகத்தின் படத்தின் அருகே உள்ள listen பட்டனை அழுத்தவும். அதற்கான பைல் லோட் ஆகி, உடனே தானாக இயங்கி, மிருகத்தின் ஒலியைக் கொடுக்கும். மீண்டும் மிருகங்களின் பட்டியலைப் பெற, பேக் பட்டனை அழுத்தவும். சிங்கக் குட்டி, கொரில்லா குரங்கு, ஒட்டகம், நீர் வாழ் விலங்குகள் என எல்லாமே இங்கு கிடைக்கின்றன. உங்கள் குழந்தைகளுக்குக் காட்டி, குதூகலம் அடைந்து, நீங்களும் மகிழ்ச்சியாக அவர்களுடன் விளையாடலாம்.
இந்த தளத்தின் முகவரி: http://www.seaworld.org/animal-info/sound-library/

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Sundararaman Syamala - Chennai,இந்தியா
17-ஜன-201317:30:02 IST Report Abuse
Sundararaman Syamala கம்ப்யூட்டர் மலரில் வெளிவந்துள்ள விலங்குகளின் ஒலிகளை கேட்க உள்ள இணையதளம் மிகவும் சூப்பர்ப் . இதை அனைவரும் கேட்டு ஆனந்தம் அடையலாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.