ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டா நாட்டு ராணி நமஸோலுக்கு, தாங்க முடியாத பல்வலி. சூனியக்கார மருத்துவர்களிடம், "பல்வலி தீர என்ன செய்யலாம்' என்று ஆலோசனை கேட்டாள்.
மந்திரவாதிகளாகக் கருதப்படும் அவர்கள் கூறிய வைத்தியம் என்ன தெரியுமா? "வுமா என்னும் மாகாணத்தில் வாழும், 25 ஆயிரம் குடிமக்களையும் கொன்றால், பல்வலி தீரும்' என்றனர் அந்த மகா பாவிகள். அந்த மாகாணத்து மக்களிடம், இந்தப் பூசாரிகளுக்கு என்ன வெறுப்போ தெரியவில்லை. ராணி நமஸோல் யோசிக்கவில்லை.
அவர்கள் கூறியபடி, அம்மாகாணத்திலுள்ள ஆண், பெண், குழந்தைகள், 25 ஆயிரம் பேர் அனைவரையும் விக்டோரியா ஏரிக்கு விரட்டிச் சென்று, மூழ்கடித்துச் சாகடித்தாள். இந்தப் பயங்கர வைத்தியத்தினால், ராணியின் பல்வலி குணமாக வில்லை என்பதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.