Advertisement
குறைந்து வரும் பறவையினம்!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2013,00:00 IST

பறக்கும் பறவைகளில் மிகப்பெரிய வகையை சார்ந்தது, தி கிரேட் இந்தியன் பஸ்டர்ட். ஆனால், துரதிருஷ்டவசமாக இதன் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. இதற்கு காரணம் மாமிசத்துக்காக இவை கொல்லப்படுவது தான்.
ஒரு காலத்தில், கர்நாடகாவில் ஹவேரி மாவட்டத்தின் ரானே பென்னூர் பகுதியில் இவை நிறைய காணப்பட்டன. இன்று அங்கேயே அரிதாகி விட்டது. மத்திய பிரதேசத்தின் கரேரா, ராஜஸ்தானின் பாலைவன தேசிய பூங்கா மற்றும் மகாராஷ்டிராவின், தி கிரேட் இந்தியன் பஸ்டர்ட் பறவை சரணாலயம் ஆகியவற்றில் கூட இதன் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. இன்று மொத்தம், 300 பறவைகள் மட்டுமே உள்ளன. இதனால், தற்போது ஹவேரி மாவட்டத்தில், ரானே பென்னூர் பகுதியில், 30 ஏக்கர் நிலத்தை இதற்காகவே ஒதுக்கி, வேலி போட்டு, பாதுகாக்கப் போகின்றனர்.
ஜோல்னா பையன்.

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
20-ஜன-201307:26:57 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே கரெக்டு சார், நம்ம தமிழ்நாட்டில் அரிதான பறவையினம் என்னன்னு சொல்ல முடியுமா?
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Gokzz - Bangalore,இந்தியா
21-ஜன-201317:03:36 IST Report Abuse
Gokzzசிட்டுக்குருவியை சொல்லலாம்...அவைகளை பார்த்தே பல வருடங்கள் ஆகி விட்டது.......
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
23-ஜன-201303:52:25 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேசிட்டுக்குருவிகள் இப்போ தொலைதொடர்பு கருவிகளின் கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு அழிந்து வருகின்றன...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.