குட்டீஸ் உங்க எல்லோருக்கும் மின்மினிப் பூச்சிகள் பற்றி தெரியும் தானே... இருட்டில் இந்த பூச்சிகள் ஒளிருவதை பார்க்க ரொம்ப அழகாக இருக்குமல்லவா... இந்த ஒளி எப்படி வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா?
மின்மினிப்பூச்சிகள் விடும் இந்த ஒளிக்கு "பயோலுமினஸென்ஸ்' என்று பெயர். இந்த ஒளியில் வெப்பம் கிடையாது. இந்த பூச்சிகள் தரும் ஒளியில் எரிபொருளாக பயன்படுவது லூசிபெரின் என்ற வேதியல் கூட்டு பொருள். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் நிறைந்துள்ளது. இந்த லூசிபெரின், லூசி பெரஸ் என்ற என்ஸைமில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் செல்களில் உள்ள அகூக என்ற வேதியியல் பொருள் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றுடன் சேரும் போது இந்த ஒளி உண்டாகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.