சென்னை ஐ.ஐ.டி., ஹியூமானிடிஸ் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு - ஏப்ரல் 21
பாரதிதாசன் பல்கலைக்கழக எம்.பி.ஏ., படிப்புக்கான பிம் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் - ஜனவரி 31
ஏசியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட் பி.ஜி.டிப்ளமோ படிப்புக்கான நுழைவுத் தேர்வு - பிப்ரவரி 1
லயோலா ஸ்கூல் ஆப் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷனின் பி.ஜி.டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் படிப்புக்காக விண்ணப்பிக்கக் கடைசி நாள் - பிப்ரவரி 2
பயோஇன்பர்மேடிக்ஸ் நேஷனல் சர்டிபிகேஷன் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் - பிப்ரவரி 8
தேர்வு நாள் - பிப்ரவரி 23
அகில இந்திய மேனேஜ்மென்ட் நுழைவுத் தேர்வு (மேட்) நாள் - பிப்ரவரி 3
(எழுத்துத் தேர்வு); கம்ப்யூட்டர் மூலமான தேர்வு - பிப்ரவரி 9 முதல்
யு.பி.எஸ்.சி., சி.டி.எஸ்., தேர்வு - பிப்ரவரி 17
எல்.ஐ.சி., அப்ரென்டிஸ் டெவலப்மென்ட் ஆபிசர் தேர்வு - பிப்ரவரி 2 மற்றும் 3
ஏ.ஐ.சி.டி.இ., நடத்தவுள்ள மேனேஜ்மென்ட் பொது நுழைவுத் தேர்வு - பிப்ரவரி 21 முதல் 25 வரை
ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு ஜே.ஈ.ஈ., - ஏப்ரல் 7
ஜே.ஈ.ஈ., அட்வான்ஸ்ட் (ஆர்க்கிடெக்சர்) தேர்வு - ஜூன் 28
சி.ஆர்.பி.எப்., ஏ.எஸ்.ஐ., ஸ்டெனோ மற்றும் ஹெட்கான்ஸ்டபிள் பணிகளுக்கான தேர்வு - ஏப்ரல் 15-22 வரை
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.