குட்டீஸ் இலந்தை பழம் பற்றி தெரிந்து கொள்ளலாமா!
இலந்தை பழத்தில் புரதச்சத்து, இரும்புச் சத்து, மற்றும் தாது உப்புகள் உள்ளன. இது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. அதனால் குளிர்ச்சியான உடல் உள்ளவர்கள் மதிய நேரத்தில் மட்டும் இதை சாப்பிடலாம். மேலும், இலந்தை மரத்தின் உள்பட்டை களை உலர்த்தி, பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து புண்களின் மீது தடவ, ஆறாத புண்ணும் ஆறிவிடும். இதன் மரத்தின் வேரை அரைத்து, மூட்டு வலிக்கு பூச மூட்டுவலி குணமாகும். இது மலச் சிக்கலை போக்கக் கூடியது. தினமும் காலை உணவுக்கு பின்பு 5 முதல் 10 இலந்தை பழங்களை சாப்பிட்டு வர, வாய் குமட்டல், பித்தம், மயக்கம் போன்றவை குணமாகும். ஆனால், இதை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.