Advertisement
எனக்கு குடையில்லை...
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013,00:00 IST

பண்டித ஜவஹர்லால் நேரு ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டி ருந்தபோது, திடீரென கனமழை பெய்தது. கூட்டம் மழையைப் பொருட்படுத்தாமல், அவரது உரையைக்கேட்டது. அப்போது நேருவுக்கு ஒருவர் குடைபிடித்தார். இதனை விரும்பாத நேரு , ""மக்கள் நனையும்போது, எனக்கு மட்டும் குடை எதற்கு?'' என மெல்லிய குரலில், குடையை மறுத்தார். ஆனால், நேருவின் மீதுள்ள அன்பால், தொடர்ந்து குடைபிடித்துக் கொண்டிருந்தார். உடனே நேரு உரத்த குரலில், ""இவர் குடையைத் தொடர்ந்து பிடிப்பதைப் பார்த்தால், "மைக்'க்கு சொந்தக்காரரோ எனத் தோன்றுகிறது. அது நனையாமல் இருக்க வேண்டியே குடையைப் பிடிக்கிறார்,'' எனக் கூறி அனைவரையும் நகைச்சுவை மழையிலும் நனைய வைத்தார்.

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.