Advertisement
எலிசபெத் டெய்லர் வாழ்க்கை, டிவி படமாகிறது!
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

பதிவு செய்த நாள்

03 பிப்
2013
00:00

ஹாலிவுட் நடிகைகளில் அழியாப் புகழ் பெற்ற நடிகை எலிசபெத் டெய்லர், "கிளியோபாட்ரா' படத்தில் கிளியோபாட்ராவாக நடித்து உலகப் புகழ் பெற்றவர். ஒன்பது திருமணங்கள் செய்து கொண்டு அமெரிக்காவில் ஹாலிவுட்டில் ஒரு சாதனை ஏற்படுத்தியவர். அதிலும், நடிகர் ரிச்சர்ட் பர்ட்டனை இருமுறை மணந்தவர் (திருமணம் நடந்த சில ஆண்டுகளில் விவாகரத்து செய்து, மீண்டும் அவரை மணந்தவர்) இவரது வாழ்க்கை, டெலி பிலிமாக தயாரிக்கப்படுகிறது. ஹாலிவுட் நடிகை லின்ட்சே லோஹன், எலிசபெத் டெய்லராக நடிக்கிறார். குடித்து கார் ஓட்டி, குடியிலிருந்து மீள்வதற்கு சிகிச்சை பெற்று, கோர்ட் கேஸ் எல்லாம் பார்த்து முடித்து, இப்போது மீண்டும் இந்த டெலி பிலிமில் நடிக்க வந்திருக்கிறார் லின்ட்சே லோஹன். கிளு கிளுப்புக்கு, இந்த டெலிபிலிமில் பஞ்சமிருக்காது என்று நம்பலாம்.
ஜோல்னா பையன்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.