சீனாவின், ஹெபெய் மாகாணத்தில் வசிக்கும், சென் சியுவான் என்ற இளம் பெண்ணுக்கு, ஒரு வித்தியாசமான திறமை உள்ளது. இவரால், ஒரே நேரத்தில், இரண்டு கைகளாலும், சரளமாக எழுத முடியும். "இதென்ன பெரிய விஷயம்' என்று தானே, நினைக்கிறீர்கள்.
இந்த இளம் பெண், ஒரே நேரத்தில், ஒரு கையில், ஆங்கிலத்திலும், மற்றொரு கையில், சீன மொழியிலும், சரளமாக எழுதுகிறார். ஒரு கையில், செங்குத்தான கோணத்தில் எழுதினால், மறு கையில், படுக்கை வசத்தில், எழுதி அசத்துகிறார்.
"இந்த செப்படி வித்தையை, எப்படி கற்றுக் கொண்டீர்கள்?' என, அவரிடம் கேட்டால், "பள்ளி பருவத்தில், அதிகமாக,"ஹோம் ஒர்க்' கொடுப்பர். அப்போது, விளையாட்டாக, இரண்டு கைகளாலும், எழுதி பழகினேன். அதுவே, பின், வழக்கமாகி விட்டது...' என்கிறார்.
— ஜோல்னா பையன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மிக மிக அரிதான மற்றும் கஷ்டமான திறமை இது. ஒரே மொழியில் இரண்டு கைகளாலும் எழுதுபவர்களை பார்த்திருக்கிறேன். இரண்டு வெவ்வேறு மொழிகளில் அதுவும் ஒன்று இடம் வலமாகவும் மற்றொன்று மேலிருந்து கீழாகவும் எழுதும் திறமை நம்பவே முடியாத ஆச்சர்யம். ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் ஒரே சமயத்தில் எழுதுவதைவிட இது மிக கடினமானது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.