வீடியோகான் வழங்கும் மொபைல் இன்டர்நெட்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2010
00:00

அண்மையில் மொபைல் மார்க்கட்டில் நுழைந்த வீடியோகான் மொபைல் சர்வீசஸ் நிறுவனம் பல புதியவகை கட்டணத் திட்டங்கள் மூலம் காலூன்றி வருகிறது. தற்போது வரையறையற்ற இன்டர்நெட் வசதியினைத் தன் மொபைல் பயனாளர்களுக்கு வழங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடியோகான் மொபைல் ஜி.எஸ்.எம். வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகைக் கட்டண திட்டம் வழங்கப்படுகிறது. எத்தனை கேபி டேட்டா இறக்கப்படுகிறது, எவ்வளவு நேரம் இன்டர்நெட்டில் இருந்தோம் என்ற கணக்கு எதுவுமின்றி, சுதந்திரமாக மாதம் ரூ.96 செலுத்தி, தொடர்ந்து மொபைல் போனில் பிரவுசிங் மேற்கொள்ள வழி தரப்பட்டுள்ளது. மொபைல் வழி இன்டர்நெட் பழக்கம் சென்ற ஆண்டில் 245% வளர்ந்துள்ள நிலையில், இன்டர்நெட் பயன்பாட்டினை மொபைல் போனில் மேற்கொள்ளும் மாணவர்கள், இளைஞர்கள், அலுவலகப் பணியாளர்கள், அதிக எண்ணிக்கையில் வீடியோகான் மொபைல் சர்வீசஸ் திட்டத்தைப் பயன்படுத்துவார்கள் என வீடியோகான் எதிர்பார்க்கிறது.


Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.