சூரியனுக்குப் பரிதி என்ற பெயர் உண்டு. இந்தப் பெயருடன் அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள "பரிதிநியமம்' பரிதியப்பர் கோயிலில் வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது. "நியமம்' என்றால் ஒழுங்கு, நேர்த்தி. சூரியன் மிகநேர்த்தியான பூஜை முறைகளால் சிவபெருமானை வழிபட்டதால் இத்தலத்திற்கு இப்பெயர் உண்டானது.
இங்குள்ள அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம், தலம் எல்லாமே பரிதியின் பெயரால் வழங்கப்படுகிறது. பங்குனி 17, 18,19ல் சூரியபூஜை திருவிழா நடக்கிறது. பரிதியப்பரை தரிசனம் செய்தால் சூரியனைக் கண்ட பனி போல துன்பம் விலகும். பிதுர்காரகனாகிய சூரியனின் அருளால் பிதுர்தோஷம் விலகும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.