* சூரியன், 9 கோள்களையும் குறுங்கோள்கள், சிறு கோள்கள், வால் நட்சத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான விண்வெளிப் பொருட்களை உள்ளடக்கியது.
* சூரியனின் ஈர்ப்பு விசையால் தான், பூமி தனது சுற்றுப் பாதையில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
* வடஅமெரிக்காவில் உழைக்கும் மக்களுக்கு உதவி செய்யும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூரிய நடனம் நடத்தப்படுகிறது.
* பீகாரில் தீபாவளியை அடுத்த ஐந்தாவது நாளில், நதிக்கரைகளில் சூரிய வழிபாடு செய்கிறார்கள்.
* ஒருவர் மரணமடைந்ததும், அவரது ஆத்மா சூரிய வட்டத்தை அடைந்து விடும் என வேதகால மக்கள் நம்பினர்.
* சூரியரதத்தில் பூட்டப்பட்டுள்ள ஏழு குதிரைகளுக்கு,காயத்ரி, ப்ருகதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஷ்டுப், அனுஷ்டுப், பங்க்தி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
* சூரியனே ஆதிகால கடவுளாக மக்கள் கண்ணுக்குத் தெரிந்தார். எனவே அவரை "ஆதித்யன்' என்று அழைத்தனர்.
* சூரியனுக்கு மிகவும் பிடித்தது செந்தாமரை மற்றும் எருக்கம் பூ மாலை. இவருக்கு வில்வமாலை அணிவிப்பதில்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.