Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2016 IST
ஜனவரிஜன. 15 : உச்சநீதிமன்ற தடையால் 2வது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.ஜன. 18: தனியார் கல்வி நிறுவனங்களிடம் ரூ.14.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக பி.எப். சென்னை, மண்டல ஆணையர் துர்கா பிரசாத் உட்பட 7 பேர் கைது.ஜன. 19: பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க '1100' என்ற எண்ணுக்கு அழைக்கும் 'அம்மா கால் சென்டர்' வசதி துவக்கம்.ஜன. 20: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குப்பின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2016 IST
ஜனவரிஜன. 2: பஞ்சாப் பதன்கோட்டில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலி. 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.ஜன. 7: சகிப்புத்தன்மை பற்றி சர்ச்சையில் சிக்கிய நடிகர் அமிர்கான், 'இன்கிரிடபுள் இந்தியா' திட்டத்தின் துாதர் பொறுப்பில் இருந்து விடுவிப்பு. ஜன. 9 : உலக புத்தக கண்காட்சி டில்லியில் துவக்கம்.ஜன. 20: இந்தியாவுக்கென சொந்த ஜி.பி.எஸ்., அமைப்பதற்காக ஐந்தாவது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2016 IST
ஜனவரிஜன. 6: வடகொரியாவின் 'ஹைட்ரஜன் அணுகுண்டு' சோதனை வெற்றி. ஜன. 17 : ஈரான் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் விதித்த பொருளாதார தடை நீக்கம். ஜன. 20: பாகிஸ்தானில் பச்சா கான் பல்கலையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 25 பேர் பலி.பிப்ரவரி* நியமனம் பிப். 11: இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதராக, ஆஸ்திரேலிய இந்தியர் ஹரிந்தர் சித்து நியமனம்.பிப். 12: புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் புதிய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2016 IST
புதிய தனிமங்கள்கல்வி நிலையங்களிலும் ஆய்வுக் கூடங்களிலும் பயன்படுத்தப்படும், 'பீரியாடிக் டேபிள்' எனும் தனிம அட்டவணையில், புதிதாக 4 தனிமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தனிம அட்டவணையில் புதிய தனிமத்தை சேர்ப்பதற்கு, ஐ.யு.பி.ஏ.சி., என்ற சர்வதேச வேதியியல் அமைப்பு பொறுப்பு வகிக்கிறது. புதிய தனிமத்தை கண்டுபிடித்தவர், இந்த அமைப்பிடம் விண்ணப்பித்தால், அதன் விஞ்ஞானிகள் குழு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2016 IST
உலகளவில் சிறந்த கண்டுபிடிப்பு தொழில்நுட்பங்களை, அமெரிக்காவின் 'டைம்' இதழ் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அதன்படி 2016ம் ஆண்டுக்கான கண்டுபிடிப்புகள்.குழந்தைகளுக்கான 'பேண்ட்'அமெரிக்காவில் 4ல் ஒரு குழந்தை போதுமான உடற்பயிற்சி செய்வதில்லை. அதே போல உலகளவில் 4ல் ஒரு குழந்தைக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை. இந்த இரண்டு பிரச்னைகளையும் ஒரே கருவியில் தீர்க்கும் விதமாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2016 IST
பிரிட்டன் 'அவுட்'ஐரோப்பிய கூட்டமைப்பில் 28 நாடுகள் இடம் பெற்றிருந்தன. இவை பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து செயல்பட்டன. பொதுவான கரன்சியாக 'யூரோ' இருந்தது. இதிலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இது பற்றி கருத்து ஓட்டெடுப்பு, டேவிட் கேமரூன் மீண்டும் பிரதமரானதும், ஜூன், 23ல் நடந்தது. பிரிட்டன் வெளியேறுவதற்கு, 52 சதவீத மக்களும், தொடர வேண்டும் என, 48 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2016 IST
சாதனை சோதனைதமிழ் திரையுலகில் ரஜினியின், கபாலி ; விஜயின், தெறி ; சிவகார்த்திகேயனின், ரஜினி முருகன், ரெமோ ஆகிய நான்கு படங்களே 2016ல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. ஆனாலும், 2016 தமிழ் சினிமாவுக்கு நிறைய பாடங்களை கற்றுத் தந்துள்ளது.தமிழ் திரையுலகம் மறக்க முடியாத ஆண்டாக, 2016 அமைந்து விட்டது. நடிகர் சங்க தேர்தலை தொடர்ந்து நடிகர்களுக்குள் ஏற்பட்ட உரசல்கள்; தயாரிப்பாளர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2016 IST
இந்த ஆண்டு விருது வென்ற சில சாதனையாளர்கள்ஆய்வுக்கு அங்கீகாரம்பிரான்ஸ் தலைநகர் பாரிசை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு (ஐ.ஏ.எப்.,) விண்வெளி அறிவியல், தொழில்நுட்ப துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 'ஹால் ஆப் பேம் விருது' வழங்குகிறது. 2016ல் யு.ஆர்.ராவை தேர்வு செய்தது. இவ்விருதை பெறும் முதல் இந்திய விஞ்ஞானியான இவர், 'இஸ்ரோ'வின் முன்னாள் தலைவர். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2016 IST
ஜனவரி* உலக சாதனை: பள்ளி அளவிலான கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 1009 ரன் (ஜன. 5) எடுத்து, முதல் வீரர் என, உலக சாதனை படைத்தார் மும்பை மாணவர் தன்வாடேஜன. 8: பிரிஸ்பேன் தொடரில், இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்.ஜன. 10: சென்னை ஓபன் டென்னிசில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா, 'ஹாட்ரிக்' கோப்பை வென்றார்.ஜன. 11: 'பிபா' சிறந்த கால்பந்து வீரராக ..

 
Advertisement