Advertisement
Advertisement
 
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
கூகுள் தன்னுடைய ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மீண்டும் ஒரு இனிப்பு மிட்டாய் பெயரை வைத்துள்ளது. ஆங்கில அகர வரிசையில் C யில் தொடங்கி L வரை பெயரிட்ட கூகுள், அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பெயர் வைக்காமல் Android M எனப் பொதுவாகக் குறிப்பிட்டு வந்தது. மக்களும், இது அது எனப் பல பெயர்களை ஊகமாகச் சொல்லி வந்தனர். கூகுள் நிறுவனமே, எந்த எந்தப் பெயர் எல்லாம் உங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2015 IST
இந்த உலகத்தின் நடவடிக்கையையும், மனித நாகரிகத்தின் பரிமாணங்களையும் மொத்தமாக மாற்றிப் போட்ட விண்டோஸ் 95 சிஸ்டம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1995 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 24ல், விண்டோஸ் 95 சிஸ்டம் பொதுமக்களுக்கு வெளியானது. அடுத்த இருபது ஆண்டுகளுக்கு, இந்த உலகத்தின் தொழில் நுட்பத்தினை மாற்றிய புரட்சிகரமான சிஸ்டம் அப்போதுதான் அறிமுகமானது. மைக்ரோசாப்ட் நிறுவன ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2015 IST
சொல்லைத் தேர்வு செய்வதில் கர்சர் பயன்பாடுநீங்கள் தொடர்ந்து மவுஸ் பயன்படுத்துபவராக இருந்தால், வேர்ட் ஒரு சொல் முழுவதையும் தேர்ந்தெடுக்க ஷார்ட் கட் ஒன்றை வழங்குகிறது. இதற்கு கீழ்க்காணும் இரு வழிகள் உள்ளன.1. மவுஸ் பாய்ண்ட்டரை, எந்த சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ, அங்கு கொண்டு செல்லவும். 2. மவுஸால் இருமுறை கிளிக் செய்திடவும். சொல் தேர்ந்தெடுக்கப்படும்.நீங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2015 IST
எக்ஸெல் புரோகிராமில் ஆட்டோ கரெக்ட்அனைத்து ஆபீஸ் தொகுப்புகளிலும் உள்ள AutoCorrect என்னும் டூல் எக்ஸெல் புரோகிராமிலும் தரப்பட்டுள்ளது. இந்த டூலைப் பயன்படுத்துவதன் மூலம், நாம் ஆங்கிலச் சொற்களில் அடிக்கடி ஏற்படுத்தும் எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம். அதெப்படி? என நீங்கள் வியக்கலாம். ஆனால், இந்த டூலைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம், நாம் நம்மை அறியாமல் ..

 
Advertisement