பதிவு செய்த நாள் : மே 23,2012 IST
வறட்சிக் காலங்களில் தீவன பராமரிப்புதீவனப்பற்றாக்குறை ஏற்படும் வறட்சிக்காலங்களில் கால்நடைகளுக்கு உடைத்த இருங்குச்சோளம், கேழ்வரகு, கம்பு, சாமை, கோதுமை, கொள்ளு ஆகியவற்றை மக்காச்சோளத்திற்கு பதிலாக 50% வரை தீவனத்தில் அளிக்கலாம். அரிசித்தவிடு, கோதுமைத்தவிடு, அரிசிக்குருணை, உளுந்து, பயறு, கடலைபொட்டு போன்றவற்றை கால்நடை தீவனத்தில் 50% வரை சேர்க்கலாம். விலை மலிவாக கிடைக்கும் ..
பதிவு செய்த நாள் : மே 23,2012 IST
இக்னிமானிடே குளவிகள்: இந்த இனம் உலகத்திலேயே பெரிய குளவி இனம். இதிலே 60,000 வகைகள் உள்ளன. இந்த வகை குளவிகள், வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள், தத்துப்பூச்சிகளின் புழுக்களை தாக்கி அழிக்கும். குறிப்பாக எலிபோரா வகை குளவிகள் தென்னை கருந்தலைப்புழுவை கட்டுப்படுத்த மரத்திற்கு 10 ஒட்டுண்ணிகள் தேவை. 10 நாள் இடைவெளியில் 2-3 முறை ஒட்டுண்ணிகளை விட்டு தென்னை ..
பதிவு செய்த நாள் : மே 23,2012 IST
நன்னீர் கெண்டை மீன் வகைகள் பலவற்றை ஒரே குளத்தில் கலந்து வளர்க்கும் முறை கலப்பின வளர்ப்பாகும். இந்த மீன்கள் ஒரு குறிப்பிட்ட அளவு வளர 8-10 மாதங்கள் வரை நீர் தேவைப்படும். பொதுவாக மீன் வளர்ப்பு குளத்தின் அளவு ஒரு எக்டர் (இரண்டரை ஏக்கர் அல்லது 10,000 ச.மீ.) ஆக இருத்தல் நல்லது. இதை ஐந்து குளங்களாக ஒவ்வொன்றும் அரை ஏக்கர் என்ற அளவில் அமைத்துக் கொள்ள வேண்டும். குளத்தின் வடிவம் ..