தினமலர் முதல் பக்கம் » வாராந்திர பகுதி » கலை மலர் ( From பிப்ரவரி 06,2012 To பிப்ரவரி 12,2012 )
 
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
ஸ்ரீ கிருஷ்ண கான சபையின் நாட்டிய விழாவில் லட்சுமி ராமசுவாமி, பாரம்பரியமிக்க வழியில் தனது லட்சிய நடனத்தை கொடுத்தார். பாரம்பரியமிக்க குருமார்கள் மற்றும் அவர்களின் சிஷ்யைகள் மூலம் தரப்படும் நிகழ்ச்சி கவனமாக கையாளப்பட்டு மார்க்கத்தை விட்டு மாறாமல் அதன்படி வழங்குகின்றனர்.அத்திப்பூத்தாற் போல், நமக்கு நல்ல நடன நிகழ்ச்சி கிடைக்கும்போது, நாம் தான் அதை சரிவர ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
இளம் பூர்ணிமா பாலசுப்ரமணியத்தின் நாட்டிய நிகழ்ச்சி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் 60வது ஆண்டு நாட்டிய விழாவில் நடந்தது. அழகான அபிநயங்கள், எழில் ததும்பும் ஹஸ்த முத்திரைகள், தாளம் சற்றும் தவறாத பாத அசைவுகள், இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்களுடையவர் இவர். இவருடைய நாட்டிய ஆசிரியை லட்சுமி ராமசாமி. பிரபல நடனகுரு சித்ரா விஸ்வேஸ்வரனின் மூத்த மாணவி. கூடுதலாக இவருடைய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2012 IST
சென்னை மடிப்பாக்கத்தில் கர்நாடக சங்கீத சபா சார்பில் 22ம் ஆண்டு இசைவிழா நடந்தது. இவ்விழாவில் மூத்த இசைக் கலைஞர் பி.எஸ்.நாராயணசாமிக்கு பாபநாசம் சிவன் விருதை, நாரதகான சபா செயலர் கிருஷ்ணசாமி வழங்கினார். உடன், நல்லி குப்புசாமி செட்டியார், தூர்தர்ஷன் முன்னாள் டைரக்டர் நடராஜன் ஆகியோர். ..