பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
காரைக்கால்: பிரெஞ்சு கட்டடக் கலையை பிரதிபலிக்கும் வகையில் ஏராளமான கட்டடங்கள் இங்குள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பல கட்டடங்கள், இன்றும் பயன்பாட்டில் உ<ள்ளன. மாவட்ட கலெக்டர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், அலையன்ஸ் பிரான்சிஸ் கட்டடம், நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட ஏராளமான கட்டடங்கள் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டவையே. "மேசாத் தி பிரான்ஸ்' என்ற ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
வேலூர்: ஆங்கிலேயர் காலத்தில், மதராஸ் படைக்கு முதன்மை தளபதியாக நியமிக்கப்பட்ட சர்ஜான் கிரடேக் என்பவர், ராணுவ வீரர்களிடம் பல புதிய விதிமுறைகளை புகுத்தினார். தங்களை மதம் மாற்றவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என கருதிய வேலூர் கோட்டையை சேர்ந்த சிப்பாய்கள், கடந்த 1806ம் ஆண்டு புரட்சி செய்தனர். இதில், 250க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டனர். கோட்டையில் ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
சிவகங்கை: இம்மாவட்டத்தில் உள்ள செட்டிநாடு நகரத்தாரின் பங்களாக்கள் நூற்றாண்டுகளை கடந்தும் பொலிவுடனும், கம்பீரத்துடனும் காட்சியளிக்கின்றன. காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள 60 நகரத்தார் கிராமங்கள், 9 நகரத்தார் கோவில்கள் ஆகியவை பண்டைய தமிழர் தம் பாரம்பரிய பெருமைகளை இன்றளவும் பறைசாற்றுகின்றன. வரலாற்று புகழ் பெற்ற இக்கட்டடங்களின் சுவர்கள், முட்டை ஓடு, சுண்ணாம்பு ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
சேலம்: தமிழகத்தில் உள்ள பல பெரிய கோவில்களில் தங்கத்தேர் உள்ளது. முக்கிய திருவிழாக்களின் போது, இந்த தங்கத்தேரில் சுவாமி வீதி உலா செல்வது வழக்கம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து மகிழ்வார். சேலம் மாவட்டத்தில் புகழ்பெற்றது கோட்டை பெரிய மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு தங்கத்தேர் அமைக்க நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, 11 கிலோ 250 கிராம் தங்கம், 25 ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
விழுப்புரம்: இம்மாவட்டத்தில் உள்ள முட்டத்தூர், மண்டகப்பட்டு, நங்காத்தூர், கொளத்தூர், மாத்தூர் திருக்கை ஆகிய கிராமங்களில் கம்பு சாகுபடி செய்து விவசாயிகள் சாதனை படைத்து வருகின்றனர். இக்கிராமங்களில் ஒவ்வொரு பருவத்திலும் 2 ஆயிரம் ஏக்கர் கம்பு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு தூவல் முறையில் கம்பை விதைக்கின்றனர். அதிக தண்ணீர் செலவு இல்லை. களை எடுக்கவும், அறுவடைக்கும் ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
கோவை: வீடு, ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதைக் காட்டிலும், இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில், குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடுவது சுகமான அனுபவம். இப்படி ஒரு அனுபவத்தை வர்த்தக ரீதியாக ஒரு நிறுவனம் கொடுத்து வருகிறது. இந்நகரின், காந்திபுரம், பாரதியார் சாலையில் இயற்கை சூழ்நிலையில் "ராயப்பாஸ் ரெயின் பாரஸ்டு' என்ற ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கு ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
தனியார் நிறுவனங்கள் முன்வந்தும் அதிகாரிகள் மெத்தனம்கிண்டி: சென்னையின் புதிய அடையாள சின்னமாக விளங்கும் கிண்டி, கத்திப்பாரா மேம்பாலத்தை அழகுபடுத்தும் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.தனியார் நிறுவனங்கள் பல இந்த பாலத்தை அழகுபடுத்த முன்வந்தும், சுய லாபத்திற்காக உயர் அதிகாரிகள் சிலர் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல், ..
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST
சில்லரை வியாபாரிகள் அவதிகோயம்பேடு: அடிப்படை வசதியின்றி, பரா மரிப்பற்று கிடக்கும் கோயம்பேடு மார்க்கெட் பஸ் நிலையம், மார்க்கெட் வந்து செல்லும் சில்லரை வியாபாரிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறி, பழம் மற்றும் பூக்களை மொத்த விலையில் வாங்கி, அதை தங்களது பகுதியில் வியாபாரம் செய்து வரும் தொழிலில் சில்லரை வியாபாரிகள் ..