Advertisement
மாவட்டம் >> வேலூர் சிறப்பு
மற்ற மாவட்டங்கள் :
வேலூர்
வேலூர் மாவட்டம் முதல் பக்கம்
வேலூர் நகரின் சிறப்பு முதல் பக்கம்
ஹோட்டல்கள்
டிராவல்ஸ்
திருமண மண்டபங்கள்
திருமண தகவல் மையங்கள்
கல்வி நிறுவனங்கள்
மருத்துவமனை
சினிமா தியேட்டர்கள்
பிற தகவல்கள்
வேலூர் வரலாறு
வரலாறு

வேலூர் மாவட்டம் பழங்கால நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பாலாற்றின் கரையில் வேலூர் அமைந்துள்ளது. பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள், ஆற்காடு நவாப்கள் மற்றும் பிஜப்பூர் சுல்தான் ஆகியோர் வேலூரை ஆண்டுள்ளனர். 1606-1672 விஜயநகர பேரரசின் காலத்தில் வேலூர் நகரம் அவர்களின் தலைமையிடமாக செயல்பட்டது. 17ம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடக போரின் போது வேலூர் கோட்டை சிறந்த, உறுதியான படை அரணாக விளங்கியது. தலைநகரை உருவாக்குவதிலும் அரசுகளை உருவாக்குவதிலும் இந்த மாவட்டத்தில் ஏறக்குறைய 200 ஆண்டுகளாக தொடர்ந்து பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தென் ஆற்காடு, வட ...

மேலும்...
வேலூர் சுற்றுலா
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி
வேலூரில் இருந்து 102 கி.மீ தொலைவிலும் திருப்பத்தூரிலிருந்து 15 கி.மீ தொலைவிலும், ஏலகிரி மலையின் பின்புறம் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இதன் அருகில் லிங்க வடிவ முருகன் ஆலயம் உள்ளது. பருவகாலங்களில் இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளுக்கு கண்கொள்ளா காட்சியாக ...
மேலும்...
வேலூர்
வேலூர்

வேலூர் சிறப்பு


வேலூர் மாவட்டம் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும், பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சி பகுதிகளையும், இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்களையும் கண்கவர் சுற்றுலாதலங்களையும், பக்தி பரவசமூட்டும் ஆன்மிக திருக்கோயில்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. ஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வு மையம் இங்கு உள்ளது. காவலூர், உலகப்புகழ் பெற்ற கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏலகிரி, வேலூர் கோட்டை மற்றும் அகழி, வளர்ந்து வரும் வனவிலங்கு சரணாலயமான அமிர்திகாடு ஆகியவை மாவட்டத்தின் சிறப்புகள்.



பரப்பளவு : 6077 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை : 3,4,77,317
உயரம் : கடல் மட்டத்தில் இருந்து 216மீ
மழை அளவு : 922.4 மி.மீ(ஆண்டிற்கு)

 
Share  
Bookmark and Share