தூத்துக்குடி சிறப்பு
தூத்துக்குடி முத்து நகரம் என அழைக்கப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகம், தமிழகத்தின் மற்ற நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலிக்கு சரக்குகளை கொண்டு வர அருகாமையில் உள்ள துறைமுகமாகும். ஆறாம் நூற்றாண்டில் இருந்தே தூத்துக்குடி கப்பல்கள் வந்து செல்லும் இடமாக விளங்கியுள்ளது.
பரப்பளவு : 4621 சதுர கிலோமீட்டர் மக்கள் தொகை : 1,5,72,273 மழை அளவு : 6548.8 மிமீ (ஆண்டிற்கு)
|