
![]() தஞ்சாவூர் பழம் பெருமை வாய்ந்த பகுதி ஆகும். தஞ்சையை சோழர்கள் முதல் நூற்றாண்டில் இருந்து 12ம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தனர். அவர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் 90 கோயில்களை கட்டியுள்ளனர். அதன் பின் முத்தரையர்கள், 16ம் நூற்றாண்டில் நாயக்கர்களும், 17,18ம் நூற்றாண்டுகளில் மராத்தியர்களும் ஆட்சி புரிந்த போதிலும் சோழர்களின் காலம் பொற்காலம் என அழைக்கப்படுகிறது. எல்லாருடைய ஆட்சி காலத்திலும் தஞ்சையே தலைநகராக இருந்துள்ளது. பழங்காலத்தில் தஞ்சாவூர், தஞ்சபுரி என முத்தரையர்களால் அழைக்கப்பட்டது. பின்னர் விஜயாலய சோழனால் கைப்பற்றப்பட்டது. விஜயாலயன் அங்கு தன் இஷ்ட ... |
| மேலும்... |

![]() அரண்மனையின் கிழக்கு முக்கிய வீதியில் ஆங்காங்கே பெரிய மற்றும் சிறிய கட்டடங்கள் காணப்படுகிறது. இவை நாயக்க மற்றும் மராத்திய மன்னர்களால் கட்டப்பட்டது. நுழைவு வாயிலில் மிகப்பெரிய முற்றம் உள்ளது. சுற்றிலும் பெரிய சுற்றுச் சுவர் மற்றும் அதில் அமைக்கப்பட்டுள்ள பெரிய கதவுகளுடைய நுழைவாயில் உள்ளது. பெரிய முற்றத்தின் வழி சென்றால் அங்கு பல தூண்களை உடைய பெரிய கூடம் உள்ளது. தெற்கு பக்கத்தில் 190 அடி உயரமுடைய எட்டு அடுக்குகளை உடைய கூட கோபுரம் உள்ளது. இது கண்காணிப்பு கோபுரம் என அழைக்கப்படுகிறது. கி.பி., 1855ம் ஆண்டு வரை தஞ்சை மன்னர்களின் படைக்கல கொட்டிலாக இந்த இடம் ... |
| மேலும்... |
| ||||