வரலாறு
தூத்துக்குடி முத்து நகரம் என அழைக்கப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகம், தமிழகத்தின் மற்ற நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலிக்கு சரக்குகளை கொண்டு வர அருகாமையில் உள்ள துறைமுகமாகும். ஆறாம் நூற்றாண்டில் இருந்தே தூத்துக்குடி கப்பல்கள் வந்து செல்லும் இடமாக விளங்கியுள்ளது.
தூத்துக்குடி பழங்காலத்திலேயே முத்துக் குளித்தலுக்கு பெயர் பெற்றதாகும். 19ம் நூற்றாண்டில் சுதந்திர போராட்டத்தில் தூத்துக்குடி முக்கிய பங்கு வகித்தது. மாவீரன் சுந்தரலிங்க குடும்பனார் என்பவரே உலகின் முதல் மனித வெடிகுண்டு ஆவார். மகாகவி சுப்ரமணிய பாரதி, வீரபாண்டிய ...