Advertisement
மாவட்டம்» திருச்சி சிறப்பு
மற்ற மாவட்டங்கள் :
திருச்சி
திருச்சி மாவட்டம் முதல் பக்கம்
திருச்சி நகரின் சிறப்பு முதல் பக்கம்
ஹோட்டல்கள்
டிராவல்ஸ்
திருமண மண்டபங்கள்
திருமண தகவல் மையங்கள்
கல்வி நிறுவனங்கள்
மருத்துவமனை
சினிமா தியேட்டர்கள்
பிற தகவல்கள்
திருச்சி வரலாறு
திருச்சி வரலாறு

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சுற்றுலா சிறப்பில் தமிழகம் தன்னிகரில்லா பெருமைகளை பெற்று விளங்குகிறது. இங்கு ஆயிரக்கணக்கில் எழுந்துள்ள கோயில்கள், உயர்ந்து நிற்கும் கம்பீரமான கோபுரங்கள், கலையெழில் கொஞ்சும் மண்டபங்கள், நீண்ட நெடும் பிரகாரங்கள், அழகுமிகு சிற்பங்கள், வண்ணமிகு திருவிழாக்கள் அனைத்தும் தமிழகத்தின் காலச்சார பெருமைகள்.
 
வரலாறு, மொழி, கலை, இலக்கியம், ஆன்மீகம், வேளாண்மை, பண்பாடு, பழமை, செழுமை, இயற்கை ஆகிய அனைத்து பெருமைகளையும் உடையது தமிழகம். இத்தகைய பெருமைமிகு தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பது மாநிலத்தில் மத்தியில் உள்ள திருச்சி ...

மேலும்...
திருச்சி சுற்றுலா
தொங்கு பாலம்:

திருச்சி மாவட்டம் மணப்பாறையிலிருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் 25வது கிலோமீட்டரில் உள்ள கீரனூர் கிராமத்தின் அருகில் அமைந்துள்ள ரயில்வே தொங்குபாலம், தென்னிந்தியாவின் முதல் தொங்குபாலமாக உள்ளது. மலைகளை குடைந்து அமைக்கப்பட்டது இதன் ...

மேலும்...
திருச்சி
திருச்சி

திருச்சி மருத்துவமனை


ஜோசப் கண் மருத்துவமனை
மேலபுதூர், திருச்சி.
0431 - 2460622.

ஜே.எம். மருத்துவமனை,
புதூர், திருச்சி.
0431 - 2771569, 2771015.

ஜெயம் நர்சிங் ஹோம்,
உறையூர், திருச்சி.
0431 - 2762147.

ஜேனட் நர்சிங் ஹோம்,
புதூர், திருச்சி.
0431 - 27666524.

ஜகன்னாதன் நர்சிங் ஹோம்,
பொன்நகர், திருச்சி.
0431 - 2480991.

ஐ.எஸ். நர்சிங் ஹோம்,
கன்டோன்மென்ட், திருச்சி.
0431 - 2411199.

இந்து மிஷன் மருத்துவமனை,
அண்ணாநகர், திருச்சி.
0431 - 2766090.

ஹரிஷ் நர்சிங் ஹோம்,
மன்னார்புரம், திருச்சி.
0431- 2422113, 2422134.

ஜி.வி.என். கேன்சர் மருத்துவமனை,
கில்டர் தெரு, திருச்சி,
0431 - 2701153.

ஜி.வி.என். மருத்துவமனை,
சூப்பர் பஜார், திருச்சி.
0431 - 2700811.

கோவிந்தராஜன் நர்சிங் ஹோம்,
புதூர், திருச்சி.
0431 - 2469047.

ஜி.எம். பாலி கிளினிக்,
ராமலிங்கா நகர், திருச்சி.
0431 - 2761805.

கிரிஸ் நர்சிங் ஹோம்,
தில்லை நகர், 4வது கிராஸ், திருச்சி.
0431 - 2763090.

பிரெண்ட்ஸ் கண் மருத்துவமனை,
உறையூர், திருச்சி.
0431 - 2761171.

ஈஸ்வரி நர்சிங் ஹோம்,
தில்லை நகர், 11வது கிராஸ், திருச்சி.
0431 - 2764739.

தன்வந்திரி நர்சிங் ஹோம்,
பெரியார் நகர், திருச்சி.
0431 - 2432217

தீபன் நர்சிங் ஹோம்,
புதூர், திருச்சி.
0431 - 2792449, 2792528.

சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனை,
உறையூர், திருச்சி.
0431 - 2762372, 2760672.

சிதம்பரம் பல் மருத்துவமனை,
டவுன் ஹால், திருச்சி.
0431 - 2704113.

குழந்தை ஏசு மருத்துவமனை,
கன்டோன்மென்ட், திருச்சி.
0431 - 2410816.

செல்லப்பா நர்சிங் ஹோம்,
புதூர், திருச்சி.
0431 - 2771133.

காவேரி நர்சிங் ஹோம்,
தில்லை நகர், 5வது கிராஸ், திருச்சி.
0431 - 2762170.

அரசு மருத்துவமனை
ஸ்ரீரங்கம்
0431 - 2432227

அரசு மருத்துவமனை
புத்தூர்
0431 - 2771465

அரசு மருத்துவமனை
திருச்சி
0431 - 2771465

 
Share  
Bookmark and Share