
![]() சர்வதேச கட்டட கலைக்கு இணையாக செட்டிநாட்டில் 7 ஆயிரம் பங்களாக்கள் உள்ளன. 80 முதல் 120 ஆண்டுகளை கடந்தும், புதுப்பொலிவுடன் செட்டிநாடு பங்களாக்கள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. செட்டிநாடு பகுதியில் உழைப்புக்கு முன்னோடியாக திகழும் நகரத்தார்கள் பல நாடுகள் கடந்து வியாபாரம் செய்தாலும், சொந்த ஊரில் அந்த நாடுகளின் கட்டட கலைகளை நுணுக்கமாக அறிந்து, சர்வதேச கட்டடக்கலைக்கு சவால் விடும் வகையில் பிரமாண்டமான கட்டடங்களை எழுப்பினர். சுண்ணாம்பு கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைகரு கலந்த கலவையை கொண்டு சுவர் கட்டியுள்ளனர். இவை தான் பங்களா ... |
| மேலும்... |