Advertisement
மாவட்டம்» கோயம்புத்தூர் சிறப்பு
மற்ற மாவட்டங்கள் :
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்
கோயம்புத்தூர் நகரின் சிறப்பு முதல் பக்கம்
ஹோட்டல்கள்
டிராவல்ஸ்
திருமண மண்டபங்கள்
திருமண தகவல் மையங்கள்
கல்வி நிறுவனங்கள்
மருத்துவமனை
சினிமா தியேட்டர்கள்
பிற தகவல்கள்
கோயம்புத்தூர் வரலாறு
வரலாறு

 இன்று தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய நகராக காட்சியளிக்கும் கோவை நகரம், ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தின் ஒருபகுதியாக இருந்தது.
வடக்கே தலைமலை என்றழைக்கப்படும் கோபிசெட்டிபாளையம், தெற்கே பழநி, கிழக்கே கொல்லிமலை, மேற்கே நீலகிரி என நான்கு பக்கமும் மலை சூழ்ந்த கொங்கு மண்டலத்தில் கோவையும் ஒருபகுதியாகும்.


கி.பி. 3 ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தை ஆண்டது கன்னடம் பேசும் கங்க மன்னர்கள். பின்னர் கொங்கு சோழர்களும், பாண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளும் கோவையை ஆட்சி செய்துள்ளனர்.


மேலும்...
கோயம்புத்தூர் சுற்றுலா
மருதமலை:

கோவைக்கு வடமேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் மருதமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. தரைப்பகுதியில் இருந்து 599 அடி உயரத்தில் அமைந்துள்ள மருதமலை முருகன் கோயில் மிக பிரசித்தி பெற்றது.


மேலும்...
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் திருமண மண்டபங்கள்


வெங்கடலட்சுமி கல்யாண மண்டபம்
சிங்காநல்லூர், கோவை- 641005;
போன்: 91 422 2541229

வெங்கடாசல தேவர் அலமேலு அம்மாள்
394- ஏ, நஞ்சுண்டாபுரம், ஆர்.என்.புரம், கோவை- 641001;
போன்: 91 422 2315808

ஸ்ரீ கிருஷ்ண கவுண்டர் கல்யாண மண்டபம்
பாரதியார் சாலை, கோவை- 641006;
91 422 2531139

சங்கரநாராயணா மகால்
3/203-டி, மருதமலை, வடவள்ளி, கோவை: 641041;
போன்: 91 422 24222207

எஸ்.என்.வி., கல்யாண மண்டபம்
ராம்நகர், கோவை- 641009;
போன்: 91 422 2232689

எஸ்.என்.அரங்கம்
714, திருச்சி சாலை, கொங்கு நகர், ராமநாதபுரம், கோவை- 641045;
போன்: 91 422 2318733

ரூபி ஹால்
2. சாமா நாயுடு லேல்வுட், திருச்சி சாலை, கோவை- 641045;
போன்: 91 422 2317877

ராமண்ணா கவுண்டர் பூவத்தாய் திருமண மண்டபம்
4/7, மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம், கோவை- 641030;
91 422 2444630

ராஜஸ்தானி சங்கம்
579-டி, ஆர்.எஸ்.புரம், கோவை- 641002;
போன்: 91 422 2551775

எம்.முத்துசாமி முதலியார் கல்யாண மண்டபம்:
6/16/ஏ, பாலக்காடு பிரதான சாலை, கே.முத்தூர், கோவை- 641008;
போன்: 91 422 2873639

எம்.ஆரோக்கியசாமி ஜுப்ளி கல்யாண மண்டபம்
234, சவுரிபாளையம் பிரதான சாலை, கோவை: 641028;
போன்: 91 422 2572145

லட்சுமி ஹால்
எஸ்.எப்/454/455, போத்தஜர் பிரதான சாலை, கோவை- 641023;
போன்: 91 422 2710339

குமரன் கல்யாண மகால்
6/32, எம்.டி.பி., சாலை, கவுண்டம்பாளையம், கோவை- 641030;
91 422 2441098

கமலம் துரைசாமி ஹால்
225, ராம் நகர், கோவை- 641009;
போன்: 91 422 2236316

கல்பனா கல்யாண மண்டபம்
4/5-சி, கவுண்டம்பாளை யம், கோவை- 641030;
போன்: 91 422 2444019

கே.எஸ்.ஜி. ஆடிட்டோரியம்
68, பஸ் ஸ்டாப் எதிரில், குறிச்சி பிரிவு, கோ0- 641023;
போன்: 91 422 2411178

ஜெ.பி.கல்யாண மண்டபம்
53, ராம் நகர், கோவை- 641009;
91 422 2230401

கவர சமூக சங்கம்
157, பொன்னைராஜபுரம், கோவை- 641001;
போன்: 91 422 2471613

பாத்திமா கனி திருமண மண்டபம்
384/5 போத்தனூர் சாலை, கோவை- 641023;
போன்: 91 422 2710962

சி.எம்.கல்யாண மண்டபம்
45, கணபதி, கோவை- 641006;
போன்: 91 422 2531169

ஐயப்ப பூஜா சங்கம்
 ராம்நகர், கோவை- 641009;
போன்: 91 422 2236059

 
Share  
Bookmark and Share