முக்கிய செய்திகள் : : தினமலர்
Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

முக்கிய செய்திகள்
1. அமலுக்கு வந்தது அணுசக்தி சட்டம்!
அக்டோபர் 11,2008,12:51   IST

வாஷிங்டன் : வாஷிங்டன்: அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜியும் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் காண்டலிசா ரைஸ்சும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. ...

மேலும்
2. நாமக்கல் அச்சப்பன் கோவிலில் பேய் விரட்டும் நிகழ்ச்சி
அக்டோபர் 10,2008,20:36   IST

நாமக்கல் : நாமக்கல் அருகே வெள்ளாப்பட்டி அச்சப்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பேய் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி யூனியனுக்கு உட்பட்டது பவித்திரம் ஊராட்சி. இங்கு வெள்ளாளப்பட்டி கிராமத்தில், பிரசித்தி பெற்ற ...

மேலும்
3. வங்கி ரொக்க கையிருப்பு விகிதம் 1.5 சதவீதம் குறைப்பு
அக்டோபர் 10,2008,12:46   IST

மும்பை : அமெரிக்காவின் 4வது பெரிய நிதி நிறுவனமான, லேமென் பிரதர்ஸ் திவாலனதிலிருந்‌தே சர்வதேச பங்குச்சந்தையில் ஏற்றயிறக்கம் இருந்து வருகிறது. நேற்று அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு ...

மேலும்
4. திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு : 12 கோடிக்கு மேல் வருமானம்
அக்டோபர் 10,2008,00:02   IST

நகரி: திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நிறைவு நாளில் திருமலை தெப்பகுளத்தில் சக்கர ஸ்நான வைபவம் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 3 மணி முதல் 5.45 மணி வரை பல்லக்கு உற்சவத்தில், மலையப்பசாமி - ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி ...

மேலும்
5. அணுசக்தி ஒப்பந்தத்தில் அதிபர் புஷ் கையெழுத்திட்டார்!
அக்டோபர் 09,2008,11:33   IST

வாஷிங்டன்: இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்த சட்ட மசோதாவில் அதிபர் ஜார்ஜ் புஷ் கையெழுத்திட்டார். பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் ...

மேலும்
6. தீபாவளிக்காக கோ-ஆப்டெக்ஸில் ஒலியும், ஒளியும் பட்டுச்சேலை
அக்டோபர் 09,2008,02:39   IST

மதுரை : தீபாவளி பண்டிகையையொட்டி பெண்களை கவருவதற்காக மதுரை கோ-ஆப்டெக்ஸ் சார்பில் ஒலியும், ஒளியும் பட்டுச் சேலை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. சேலையின் முந்தானை பகுதியில் அணிகலன் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடத்தில் வெளியே தெரியாத ...

மேலும்
7. 'யுனெஸ்கோ மேப்பில்' செட்டிநாடு பங்களாக்கள்
அக்டோபர் 08,2008,21:12   IST

காரைக்குடி: சர்வதேச கட்டடக்கலைக்கு முன்னோடியாக திகழும் நூறாண்டுகளை கடந்த செட்டிநாடு புராதன பங்களாக்கள் "யுனெஸ்கோ மேப்பில்' இடம் பிடித்துள்ளன. சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள கானாடுகாத்தான், செட்டிநாடு, காரைக் குடி, கடியாபட்டி, ...

மேலும்
8. வீழ்ச்சியில் துவங்கிய பங்குச் சந்தை, மாலையில் சற்றே மீண்டது
அக்டோபர் 08,2008,16:36   IST

மும்பை: உலக அளவில் பங்குச் சந்தைகளில் காணப்பட்ட வீழ்ச்சி இந்திய பங்குச் சந்தையையும் பாதித்தது. காலையில் 11 ஆயிரத்து 12 புள்ளிகளுடன் ( 680 புள்ளி குறைவாக) துவங்கிய சென்செக்ஸ் வர்த்தகம், மாலையில் 11 ஆயிரத்து 408 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. தேசிய பங்குச் ...

மேலும்
9. அணுசக்தி ஒப்பந்த மசோதாவில் புஷ் கையெழுத்திடுகிறார்
அக்டோபர் 08,2008,15:43   IST

வாஷிங்டன் : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்த மசோதாவில் அதிபர் புஷ் இன்று கையெழுத்திடுகிறார். அணுசக்தி ஒப்பந்தம் , சர்வதேச அணுசக்தி முகைமை, அணு எரிபொருள் விநியோக நாடுகள் கூட்டமைப்பு, அமெரிக்க செனட் ...

மேலும்
10. 'ஹேண்ட் கன்ட்ரோல்' முறையில் காரை இயக்கும் மதுரை வக்கீல்
அக்டோபர் 08,2008,01:37   IST

மதுரை : மதுரையில் போலியோவால் கால்கள் ஊனமான வக்கீல் பொன்னையா, ஹேண்ட் கன்ட்ரோல் முறையில் கிளட்ச், பிரேக், அக்ஸலேட்டரை கையால் இயக்கும் வகையில் மாற்றங்களை செய்து கார் ஓட்டி வருகிறார். மதுரை ஆத்திகுளத்தை சேர்ந்த வக்கீல் பொன்னையாவிற்கு சிறு வயதில் ...

மேலும்
முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in