World Breaking News Headlines & Archives, World Daily News Update, Global News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
தமிழக கோவில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2008
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2009
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
உலகம்
ஆல்பம் >>
1. அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு இரண்டு பேர் பரிதாப பலி: பலர் காயம்
நவம்பர் 08,2009
வாஷிங்டன்:அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், ஓர்லாண்டோ நகரில் உள்ள உயரமான கட்டடத்தில், துப்பாக்கி யுடன் வந்த ஒருவர் நேற்று கண்மூடித்தனமாக சுட்டதில், இரண்டு பேர் பலியாயினர்.பலர் காயம் அடைந்தனர். அமெ ரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், .
2. உதவித் தொகை வழங்கக் கோரி ஜாக்சனின் தந்தை மனு தாக்கல்
நவம்பர் 08,2009
லாஸ் ஏஞ்சல்ஸ்:""மைக்கேல் ஜாக்சன் எனக்கு பல ஆண்டுகளாக உதவி செய்து வந்தார். அவர் மரணம் அடைந்து விட்டதால், அவரின் எஸ்டேட் வருவாயில் இருந்து எனக்கு உதவித் தொகை வழங்க வேண்டும்,'' என, ஜாக்சனின் தந்தை ஜோ ஜாக்சன், லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் மனு .
3. பூகம்ப அபாயம்: தலைநகரை மாற்ற ஈரான் திட்டம்
நவம்பர் 08,2009
டெகரான்:ஈரான் நாட்டின் தலைநகரான டெகரானில் எதிர்காலத்தில் பேரழிவுகளை உண்டாக்கும் பூகம்பம் ஏற் பட வாய்ப்பு உள்ளதாக, நிலநடுக்க ஆய்வியல் நிபுணர்கள் தெரிவித் துள்ளனர். இதைத் தொடர்ந்து, அத் தகைய பேரழிவு வாய்ந்த நிலநடுக் கத்தில் இருந்து தன் .
4. பெண்களை முன்னேற்றுவதில் இந்தியா சிறப்பிடம்: ஐ.நா.,
நவம்பர் 08,2009
வாஷிங்டன்:"பெண்களை முன்னேற்றுவதில் இந்தியா கடினமாக உழைக்கிறது' என்று ஐ.நா., அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளார்."உலகில் பல நாடுகளில் மதத்தின் பெயரால், பெண்கள் ஒடுக்கப்பட்டனர். மதச் சம்பிரதாயங்களை மீறி, பெண்களுக்கு சம உரிமை வழங்குவதில் .
5. காதல் மனைவியை அழகூட்ட 8 ஆபரேஷன் செய்த டாக்டர் கணவன்
நவம்பர் 08,2009
லண்டன்:காதல் மனைவியை அழகூட்ட, எட்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தார் டாக்டர் கணவர். இந்த அறுவை சிகிச்சைகளை அவரே தன் வருங்கால மனைவிக்கு செய்தார்.ஜெர்மனியை சேர்ந்த புகழ் பெற்ற பிளாஸ்டிக் சர்ஜன் ரெசா வொஸாவ்(48). இவரின் காதலி கேனி; 33 வயதான .
6. நடிகைகளின் ஆடைகள் திருடிய பள்ளி மாணவியர் வளைப்பு
நவம்பர் 08,2009
வாஷிங்டன்:நடிகைகள் அணிந்த ஆடைகள், பொருட்களை தாங்களும் பயன்படுத்த வேண்டும் என்று பள்ளி மாணவிகள் சிலருக்கு வந்த ஆசை விபரீதத்தில் முடிந்தது. நடிகைகளின் வீடுகளில் திருடியபோது போலீசிடம் சிக்கிக் கொண்டனர்.அமெரிக்காவின் பிரபல சினிமா .
7. விந்து தானத்தால் பிறந்த குழந்தைகளுக்கு இதய நோய்
நவம்பர் 08,2009
லண்டன்:அமெரிக்காவில், விந்து தானம் அளித்தவர் மூலம் பிறந்த குழந்தைகள் இதய நோயால் பாதிக்கப் பட்டுள்ளன.ரத்த வங்கிகள் போல விந்து வங்கிகள் வெளிநாடுகளில் அதிகம் உள்ளன. விந்து தானம் செய்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். அமெரிக்காவில் 23 வயது .
8. எதிர்மறையாக சிந்திப்பவருக்கு நினைவுத் திறன் அதிகரிக்குமாம்*ஆய்வில் ஆச்சர்ய தகவல்
நவம்பர் 08,2009
சிட்னி:நீங்கள் எந்த ஒரு விஷயத்தையுமே "நெகடிவ்' ஆக சிந்திப்பவரா, அப்படியானால் உங்களின் நினைவுத் திறன் அதிகரிக்குமாம். ஆஸ்திரேலியாவில் நடத்திய ஒரு ஆய்வில் தான், இந்த ஆச்சர்யமான விஷயம் தெரிய வந்துள்ளது."எந்த ஒரு விஷயத்தையும் .
9. மதுவை விட ஆபத்தானது உடல் பருமன்
நவம்பர் 08,2009
லண்டன்:சாராயத்தால் ஏற்படும் பாதிப்பை விட உடல் பருமனால் கல்லீரல் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.மது அதிகமாக அருந்தினால் கல்லீரல் பாதிக்கும் என எச்சரிக்கப்படுகிறது. ஆனால், உடல் பருமன் அதிகரித்தாலும் .
10. ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கி 11 பேர் பலி
நவம்பர் 08,2009
மாஸ்கோ:ரஷ்ய ராணுவ விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணம் செய்த 11 பேரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இது தொடர்பாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் கூறியுள்ளதாவது:நீர்மூழ்கி .
11. போலி ரூபாய் நோட்டுகள் கடத்தல் தடுக்க இந்தியா - நேபாளம் தீர்மானம்
நவம்பர் 08,2009
காத்மாண்டு:நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு போலி ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் கடத்தி வரப்படுவதை தடுக்க, இரு நாடுகளும் எல்லையில் தீவிர கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன. இதன் மூலம், ஆட்கள் கடத்தல் மற்றும் பயங்கரவாத .
12. பாக்.,கில் அதிரடி: தலிபான்கள் 18 பேர் பலி
நவம்பர் 08,2009
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் ராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையில், தலிபான்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். ராணுவத்தினர் தரப்பில் மூன்று வீரர்கள் பலியாயினர்.தலிபான்கள் வசமிருக்கும் பகுதிகளை மீட்க நடவடிக்கை எடுத்து வரும் .
13. மும்பை தாக்குதல் விசாரணை பாகிஸ்தானில் ஒத்திவைப்பு
நவம்பர் 08,2009
இஸ்லாமாபாத்:மும்பைத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சாகிர் ரகுமார் லக்வி உட்பட ஏழு பேர் மீதான வழக்கு விசாரணையை, ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து, பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு கோர்ட் உத்தரவிட்டது.மும்பைத் .
»
தினமலர் முதல் பக்கம்
Dinamalar
Google
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. காதல் மனைவியை அழகூட்ட 8 ஆபரேஷன் செய்த டாக்டர் கணவன்
2. நடிகைகளின் ஆடைகள் திருடிய பள்ளி மாணவியர் வளைப்பு
3. விந்து தானத்தால் பிறந்த குழந்தைகளுக்கு இதய நோய்
4. பூகம்ப அபாயம்: தலைநகரை மாற்ற ஈரான் திட்டம்
5. அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு இரண்டு பேர் பரிதாப பலி: பலர் காயம்
1. உரத்த சிந்தனை : விவசாயத்தை அழிக்கும் வேலைத் திட்டம்
2. புதிய அணை கட்ட தமிழகம் சம்மதித்ததா? இல்லவே இல்லை என கருணாநிதி மறுப்பு
3. .அரசுக்கு தமிழக மின் வாரிய ஊழியர்கள் கிடுக்கிப்பிடி
4. மருத்துவ காப்பீட்டு திட்டம் அரசுக்கு பெயர் சேர்க்குமா?
5. அதிரடி மாற்றத்திற்கு தயாராகிறது அ.தி.மு.க., : ஜெ., நடத்திய ரகசியசர்வே
1. ரயில் மோதி கேங்மேன்களுடன் ஐந்து பேர் பலி
2. ரயில்பாதை பணிகள்: மழையால் பாதிப்பு
3. சந்திரயான் - 2 திட்டம் 2012ல் முடியும்: மயில்சாமி அண்ணாதுரை தகவல்
4. தாமிரபரணி கரையோர பகுதி மக்கள் வெளியேற்றம்
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
தமிழக கோவில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
ஒலிம்பிக்-2008
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்