உடல்நலத்துக்கு வழி
ஜூன் 12,2016,
15:06  IST
எழுத்தின் அளவு:

* மனத்துாய்மை, சத்தான உணவு, அளவான உழைப்பு, முறையான ஓய்வு இவற்றைப் பின்பற்றினால் உடல்நலத்துடன் வாழலாம்.
* பேராசை, கோபம், கவலை, பொறாமை எண்ணங்களுக்கு இடம் அளிக்காமல் மனதைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
* இயற்கையுடன் ஒத்துப்போனால் உடல்நலம் பாதித்தாலும், அதை தானாகவே சரிப்படுத்திக் கொள்ளும் தன்மை உடலுக்கு கிடைத்து விடும்.
* எல்லாரையும் வாழ்க வளமுடன் என்று சொல்லுங்கள்.
- வேதாத்ரி மகரிஷி

Advertisement
வேதாத்ரி மகரிஷி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement