மனைவியின் கடமை
ஆகஸ்ட் 20,2010,
10:08  IST
எழுத்தின் அளவு:

* ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே நடப்பார்கள். மேலும், ஆண்கள் இல்லாதபோது(அப்பெண்கள்) இறைவனின் பாதுகாப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கின்ற காரணத்தால் அவர்களின்(கணவனின்) உரிமைகளைப் பேணுவார்கள்.

* நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்: இறைவனை நினைவுகூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உள்ளம், இறைவழியில் நடத்திட கணவனுக்கு உதவிடும் இறைநம்பிக்கையுள்ள மனைவி.. இவையே அனைத்தையும்விட சிறந்த செல்வமாகும்.

* பெண்களே! நீங்கள் நல்லவிதமாக நடந்து கொள்ளும் கணவன்மார்களுக்கு நன்றி இல்லாமல் நடப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

* கணவன் பார்க்கும்போது அவனை மகிழ்விப்பவள், கணவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பவள், தன் விஷயத்திலும், பொருளைச் செலவிடும் விஷயத்திலும் கணவனுக்கு விருப்பமில்லாத போக்கை மேற்கொள்ளாதவள்... இப்பண்புகள் உடைய பெண்ணே சிறந்த மனைவி ஆவாள்.

(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)


Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement