அறிவுக்கு வேலை கொடு
நவம்பர் 21,2016,
09:11  IST
எழுத்தின் அளவு:

* கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்திருக்கிறார். இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது அவனது கடமை.
* மனச்சுத்தம் இல்லாமல் பக்தியில் ஈடுபடுவது பயனற்றது.
* வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால், அதன் பின் எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் அழகும், நேர்த்தியும் உண்டாகி விடும்.
* எல்லாம் ஒன்றே என்ற கருத்து மனதில் உண்டாகி விட்டால், ஆசை, கோபம், பாவம் ஆகிய எல்லாத் தீமைகளும் நீங்கி விடும்.
- காஞ்சிப்பெரியவர்

Advertisement
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement