மனசாட்சியை மதித்து நட!
டிசம்பர் 20,2016,
14:12  IST
எழுத்தின் அளவு:

* மனசாட்சி என்னும் பெயரில் உண்மையின் குரலாக கடவுள் உனக்குள் இருக்கிறார். அவருக்கு மதிப்பு கொடுப்பது உன் கடமை.
* சேவை செய்வதில் மகிழ்ச்சி கொள். தற்பெருமை எண்ணம் சிறிதும் வேண்டாம். எளிமையாக வாழ முயற்சி செய்.
* அறிந்தோ, அறியாமலோ மனிதன் தவறு செய்ய நேரிடலாம்.
* மனம் என்னும் வானத்தில், நம்பிக்கை என்னும் சூரியன் பிரகாசிக்கும் போது சந்தேக நிழல் உண்டாவதில்லை.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement