கடவுள் அதிக வலிமை படைத்தவர்
மார்ச் 10,2017,
15:03  IST
எழுத்தின் அளவு:

* உங்களை கடவுளிடம் முழுமையாக ஒப்படைத்து விடுங்கள். இதை விட சக்தி மிக்க வழிபாடு வேறில்லை.
* மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவது மிகவும் தாழ்ந்த செயலாகும்.
* கடவுள் அதிக வலிமை படைத்தவர். ஆனால் அவர் அன்பு என்னும் வலைக்குள் அகப்படுபவராக இருக்கிறார்.
* ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வீக சக்தி இருக்கிறது. ஆனால் யாரும் அதை உணர்வதில்லை.
- ரமணர்

Advertisement
ரமணர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement