லாபம் உங்களுக்கே!
மார்ச் 20,2017,
12:03  IST
எழுத்தின் அளவு:

* பக்தி வைப்பதால் நமக்குத்தான் லாபமே ஒழிய, கடவுளுக்கு நம்மால் ஆகப்போவது ஏதுமில்லை.
* ஒரு கையால் கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையால் உங்களுக்குரிய கடமையில் ஈடுபடுங்கள்.
* பசுவைக் காப்பது நம் கடமை. தினமும் பசுவுக்கு ஒரு கைப்பிடி புல் கொடுக்க மறக்காதீர்கள்.
* அன்னதானத்திற்கு இணையானது வேறில்லை. இதனால் மட்டுமே ஒருவரை முழுமையாகத் திருப்திப்படுத்த முடியும்.
- காஞ்சிப் பெரியவர்

Advertisement
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement