E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
வாக்குவாதம் வேண்டாமே!
அக்டோபர் 04,2010,
20:10  IST
எழுத்தின் அளவு:

* வாக்குறுதி கொடுத்து, அதைக் கொண்டு
செலுத்தாமல் இருப்பதை விட, வாக்குறுதி செய்யாமல் இருப்பதே சிறந்தது.
* சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம். நேர்மையானவனின் வழியோ சுத்தமான ராஜபாட்டை.
* ஒன்றுமில்லாதவன் தன்னை ஏதோவென்று நினைத்துக் கொள்வானாகில் அவன் தன்னைத் தானே வஞ்சித்துக் கொள்கிறான்.
* குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும்
குழியில் தான் விழுவார்கள்.
* அநியாயத்தின் மூலம் கிடைக்கும் பெரும்
வருமானத்தைவிட, நியாயமாகச் சம்பாதிக்கும்
சொற்பமே மேலானது.
* மனிதனின் இருதயம் அவனுடைய வழியை வகுக்கும். ஆனால், அவனது காலடிகளை வழிநடத்துபவர்
கடவுளே.
* வாக்குவாதம் செய்ய வேண்டாம். அதனால் கேட்கிறவர்களின் புத்தி தடுமாறுமே ஒழிய ஒரு பலனுமில்லை.
* உற்சாகத்துடன் கர்த்தருக்குப் பணிபுரியுங்கள். பாடிக் கொண்டே அவர் சன்னதிக்கு வாருங்கள்.
பைபிள் பொன்மொழிகள்  


பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement