E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ஒருவரை ஒருவர் தாங்குங்கள்
அக்டோபர் 21,2010,
18:10  IST
எழுத்தின் அளவு:

* ஆண்டவர் நன்மையும் செய்யார்; தீமையும் செய்யார் என்று தங்கள் உள்ளங்களில் சொல்லிக் கொண்டு பஞ்சணையில் சாய்ந்து படுத்திருப்போரைத் தண்டிப்பேன்.
* அமைதிக்கு வழிவகுப்பவற்றை
நாடுவோமாக! ஒருவர் மற்றொருவருக்கு வளர்ச்சி தருபவற்றைச் செய்ய
முயலுவோமாக.
* சினமுற்றாலும் பாவத்தைச் செய்யாதிருங்கள்.
படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி
அமைதியாயிருங்கள்.
* தீயவரின் கூடாரத்தில் ஒளி இருளாகும். அவர்கள் மீது ஒளிரும் விளக்கு அணைந்து போகும். ஒளியிலிருக்கும் தீயவர்கள் இருளுக்கு தள்ளப்படுவது உறுதி.
* பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்.
நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
* முழுமனத்தாழ்மையோடும், கனிவோடும், பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்குங்கள்.
* எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய
முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார். அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்.
-பைபிள் பொன்மொழிகள்  

பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement