E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
இரண்டு ஆசைகளை விடுவோம்!
டிசம்பர் 08,2010,
01:12  IST
எழுத்தின் அளவு:

* தெய்வீக நம்பிக்கைக்கு ஆதாரமாக  உனக்குள் தெய்வம் உள்ளது. தினமும் சிறிது நேரமாவது கண்ணை மூடித் தியானம் செய்து "நீ யார்' என ஆராய்ச்சி செய்து பார்க்கலாம்.
* அறிவு வடிவான இறைவனை அறிவு என்ற ஒன்றினாலேயே அறிய வேண்டும்.
நூலறிவில் மட்டுமல்லாது மெய்யுணர்வு என்ற  அறிவினால் அறிய வேண்டும்.
* பெண்ணாசையை விட்டுவிடு என்று ராமாயணமும், மண்ணாசையை விட்டுவிடு என்று மகாபாரதமும் நமக்கு அறிவுறுத்துகின்றன.
* பொருளாசை உடையவனுக்கு தகரம் கூட  ரூபாயாகத்தான் தோன்றும். பயமுடையவனுக்கு கட்டை கூட பிசாசாகத் தான் தோன்றும். அதுபோல் பக்தியில் சிறந்தவனுக்கு எதைப் பார்த்தாலும் கடவுளாகத் தோன்றும்.
* கலங்கிய தண்ணீரில் சூரிய பிம்பம் தெரியாது. அதுபோல் தெளிவில்லாத உள்ளத்தில் கடவுள் தெரிய மாட்டார்.
* குளிக்காவிட்டால் நஷ்டம் நமக்குத்தான், அதுபோல்  கடவுளை நினைக்காவிட்டால் நஷ்டம் நமக்குத்தான்!
- வாரியார்



கிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement