E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
சொந்த உழைப்பில் வாழுங்கள்
ஜனவரி 04,2011,
20:01  IST
எழுத்தின் அளவு:

*தந்தையாம் கடவுளுக்கு நன்றி
செலுத்துங்கள். அவர் இறை மக்களுக்கான ஒளிமயமான உரிமைப் பேற்றில் பங்கு பெற உங்களைத் தகுதியுள்ளவர்
களாக்கியுள்ளார்.
* பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவி சாயுங்கள். மெய்யுணர்வை
அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.
* நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை
செய்வது இடக்கைக்குத் தெரியாமல் இருக்கட்டும்.
* மனவலிமை கொண்டவர்களாகிய நாம் வலுவற்றவர்
களின் குறைபாடுகளைத் தாங்கிக் கொள்ளக் கடமைப்
பட்டிருக்கிறோம்.
* கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பர்; அவரே ஆசி பெற்றவராவார்.
* மிகுதியாகக் கொடுப்பவரிடம், மிகுதியாக எதிர்பார்க்கப்படும் என்பதால் பெற்றுக் கொள்வதைவிட,
கொடுத்தலே பேறுடைமை என்று கடவுள் கூறியதை நினைவு கூற வேண்டும்.
* உங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு, உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.
* தொலைவில் இருக்கும் உடன் பிறந்தாரை விட
அண்மையில் இருக்கும் நண்பரே மேல்.
-பைபிள் பொன்மொழிகள்

பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement