சகோதரநேயத்துடன் வாழ்வோம்
மார்ச் 13,2011,
01:03  IST
எழுத்தின் அளவு:

* உலகின் ஒளி நானே, என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார். வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்.
* நீ மனம் மாறத் தவறினால் நான் உன்னிடம் வந்து உன் விளக்குத் தண்டை அகற்றி விடுவேன்.
* அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்து கொண்டிருந்தது.
* இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலன்களை அணிந்து கொள்வோமாக.
* நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டிருங்கள், பிறரிடம் இரக்கமும் சகோதர அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள்.
* இறைப்பற்றோடு சகோதர நேயமும், சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்குமாறு முழு
ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள்.
* வஞ்சித்துப் பெறும் உணவு சுவையாயிருக்கும்; ஆனால், பின்னால் அது வாய் நிறைய மணல் கொட்டியது போலாகும்.
- பைபிள்


Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement