E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
சொர்க்கத்தில் பதவி கிடைக்க...
ஆகஸ்ட் 10,2011,
10:08  IST
எழுத்தின் அளவு:

* சொர்க்கமும் நரகமும் உங்கள் பெற்றோராகும். அவர்களுக்கு நல்லதைச் செய்தால் சொர்க்கத்தின் வாசலை அல்லாஹ் திறந்து விடுகிறான். நோவினைச் செய்தால் நரகம் தான் கிடைக்கும்.
* மனிதர்களே! நீங்கள் இறைவனிடம் சொர்க்கப்பதியை வேண்டும் போதெல்லாம் "பிர்தவ்ஸ்' என்னும் சொர்க்கத்தைக் கேளுங்கள். ஏனென்றால் சொர்க்கங்களுக்கு எல்லாம் உயர்வானது "ஜன்னத்துல் பிர்தவ்ஸ்' என்னும் சொர்க்கமாகும்.
* உங்கள் குழந்தைகளை அதிகமாக முத்தமிடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவியுண்டு.
* எவர் நரகத்தை விட்டும் பாதுகாக்கப்பட்டு, சொர்க்கத்தில் நுழைய வேண்டும் என்று ஆசைப் படுகிறாரோ, அவர் அல்லாஹ்வைக் கொண்டும், மறுமை நாளைக் கொண்டும் விசுவாசம் கொண்ட நிலையில் மரணிக்கட்டும். தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பட்டும்.
- நபிகள் நாயகம்

குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement