நாக்கை கட்டுப்படுத்துங்கள்
செப்டம்பர் 20,2011,
10:09  IST
எழுத்தின் அளவு:

* அடிமையாய் இருந்தாலும், உரிமை பெற்ற குடிமகனாக இருந்தாலும் நன்மை செய்யும் ஒவ்வொருவரும் கடவுளிடம் இருந்து நன்மையே பெறுவர்.
* தீய சொல்லில் இருந்து உங்கள் நாவை காத்திடுங்கள். வஞ்சகமொழியை உங்கள் வாயை விட்டு விலக்கி விடுங்கள்.
* ஒழுக்கம், ஆசையை அடக்குதல் போன்ற விஷயங்களில் மிக கவனமாக இருங்கள்.
* சாத்தான் நம் மனதில் புகுந்து ஆசைகளைத் தூண்டத்தான் செய்வான். அவனது தூண்டுதலுக்கு அடிபணியாமல் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.
* எளிய மனம் கொண்டவர்களை கடவுள் பாதுகாக்கின்றார். நாம் துன்பப்படும் போது அவர் நம்மை மீட்பார்.
* சகோதரனையும், சகோதரியையும் திட்டக்கூடாது, அவர்களை திட்டுபவர்கள் நரகத்திற்கு செல்வார்கள்.
* நீங்கள் செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்யுங்கள். ஆற்றல் இருக்கும்போதே செய்து விடுங்கள்.
- பைபிள் பொன்மொழிகள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement