E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
சொர்க்கம் "இங்கேயே' இருக்கிறது
நவம்பர் 24,2011,
09:11  IST
எழுத்தின் அளவு:

* நமக்குக் கிடைப்பதைப் பிறருக்கும் கொடுக்கப் பழக வேண்டும், பிறருக்குக் கொடுக்கவே இறைவன் நமக்கு கொடுத்திருக்கிறார்.
* இறைவனின் பெயரைச் சொல்லி, அவருடைய புகழைப் பாடுவது தான் பக்தி மார்க்கத்தில் சிறந்த செயல்.
* நமக்குள் இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை இருந்தால் தான், நம்முடைய எண்ணங்களும், செயல்களும் நல்லவிதமாக முடியும்.
* சொர்க்கத்தை தேடிப் போக வேண்டியதில்லை. கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம், பிறரிடம் காட்டும் அன்பு, உதவி இவற்றால் கிடைக்கும் மனநிறைவே சொர்க்கம்.
* நமக்கு எது வேண்டுமோ அதை இறைவனிடம் கேட்பதில் தவறில்லை. இறைவன் உங்களுடைய தகுதிக்கு ஏற்பக் கொடுத்தருள்வான்.
* "எனக்கு எல்லாம் நீயே; உன்னையே எனக்குக் கொடு' என்று வேண்டிக் கொள்ளும் பக்தி மார்க்கம் தான் அனைத்தையும் விட சிறந்தது.
- சாய்பாபா

சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement