சபிப்பவரையும் வாழ்த்துங்கள்
பிப்ரவரி 10,2012,
08:02  IST
எழுத்தின் அளவு:

* சுமைகளைத் தாங்க முடியாமல் வருந்துபவர்களெல்லாம் என்னருகில் வாருங்கள், நான் உங்களைத் தேற்றுவேன்.
* பகைவரிடம் அன்பு காட்டுங்கள். உங்களை சபிப்பவரையும் வாழ்த்துங்கள். உங்களை வெறுப்பவர்களுக்கும் நன்மை செய்யுங்கள். அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
* அறிவாளியின் இருதயம் அவனது வலது கைப்புறம் இருக்கிறது. முட்டாளின் இருதயமோ அவனது இடது கையில் இருக்கிறது.
* கொழுத்த எருதுக் கறியைப் பகையோடு உண்பதைவிட, அன்பு இருக்குமிடத்தில் வெறும் இலைக்கறியை உண்பது நல்லது.
* நண்பன் எந்தக் காலத்திலும் நேசிப்பான். ஆபத்துக் காலங்களில் உதவவே சகோதரன் பிறந்தான்.
* தன்னைத்தானே உயர்த்திக் கொள்கிறவன் தாழ்த்தப்படுகிறான். தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனே உயர்த்தப்படுகிறான்.
* உண்மையில் அறுவடை செய்ய வேண்டியதோ ஏராளமாயிருக்கிறது, ஆனால், வேலையாட்களோ வெகு சிலர் தான் இருக்கிறார்கள்.
- பைபிள் பொன்மொழிகள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement