E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பணிவு இருந்தால் உயரலாம்
ஜூன் 04,2012,
10:06  IST
எழுத்தின் அளவு:

* பரமண்டலத்திலே இருக்கிற உங்கள் பிதா உத்தமராயிருப்பது போல நீங்களும் உத்தமராக இருங்கள்.
* தாழ்ந்த நிலையில் உள்ள சகோதரன் தன் உணர்வை நினைத்து ஆனந்தம் அடைவானாக.
* உழைப்பாளி அவமானப்படத் தேவையில்லை.
* உன் முகத்தின் வியர்வையில் ரொட்டி சாப்பிடுவாயாக.
* உறக்கத்தை விரும்பாதே. விரும்பினால் வறுமை அடைவாய். கண்விழித்திரு. திருப்தியான அளவு உணவு பெறுவாய்.
* தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறவன் தாழ்த்தப்படுகிறான். தன்னைத்தானே தாழ்த்திக் கொள்பவனோ உயர்த்தப்படுகிறான்.
* உழைப்பாளி குறைவாகச் சாப்பிடுகிறானோ, மிகுதியாகச் சாப்பிடுகிறானோ அவனது உறக்கம் இனிமையானது. ஆனால், பணக்காரனின் ஏராளமே அவனைத் தூங்கும்படி அவஸ்தைப் படுத்தாது.
* உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார். கர்த்தர் தமக்கு பிரியமானவனுக்கே உறக்கத்தைத் தருகிறார்.
- பைபிள்பொன்மொழிகள்

பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement