E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மகத்தானது மன்னிப்பு
ஜூன் 24,2012,
14:06  IST
எழுத்தின் அளவு:

* விருந்தில் எல்லோரும் உண்டு முடிவடைவதற்குள், உணவில் இருந்து கையை எடுத்து விடாதீர்கள்.
* உங்கள் சொற்படி நடக்கும் ஊழியர்களுக்கு நீங்கள் உண்பதையே கொடுங்கள்.
* முதியோருக்கு மரியாதை செலுத்துதல் இறைவனுக்கு மரியாதை செலுத்துவதாகும்.
* ஒருவன் தன் அதிகாரத்தின் கீழ் இருக்கும்போது அவனை மன்னித்து விடுகின்றவன் இறைவனுக்கு மிகவும் அருகில் இருப்பான்.
* நன்மை செய்வோருக்கு நன்மை செய்வதாயும், தீமை செய்தோருக்கு தீமை செய்வதில்லை என்றும் தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.
* மறதி என்பது அறிவின் துரதிர்ஷ்டம். அறிவைத் தகுதியற்றவரிடம் உபயோகிப்பது அதனையே இழப்பதற்கு ஒப்பாகும்.
* தன் பிழையை உணர்ந்து உண்மையாகவே வருந்துபவன், குற்றம் இழைக்காதவனுக்கு ஒப்பாவான்.
* சகோதரனின் வியாபாரத்தைப் போட்டியிட்டுக் கொண்டு கெடுக்காதீர்கள்.
- நபிகள்நாயகம்

குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement