மகிழ்ச்சியுடன் இருங்கள்
ஜூலை 15,2012,
10:07  IST
எழுத்தின் அளவு:

* இறைவன் எப்போதும் உங்களின் அருகில் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* உங்களின் தேவை அனைத்தையும் நீங்களே நிறைவேற்றிக் கொள்ள முயலுங்கள்.
* ஒருபோதும் வேலையின்றி சும்மா இருப்பது கூடாது. பயனுள்ள விஷயத்தில் அக்கறையுடன் ஈடுபடுங்கள்.
* எந்த இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்.
* இன்பம், துன்பம் இரண்டும் இறைவன் வழங்கும் அருட்பிரசாதமே. விருப்பு வெறுப்பில்லாமல் ஏற்றுக்கொண்டு வாழுங்கள்.
* முயற்சி இல்லாமல் உலகில் எதுவும் கிடைப்பது இல்லை. எப்போதும் சுறுசுறுப்புடன் பணியில் ஈடுபட்டு வருவது மிக அவசியம்.
* கடவுளிடம் சரணாகதி அடைந்து விட்டால் விதியின் மீற முடியாத கட்டளை கூட நீக்கப்பட்டு விடும்.
- சாரதாதேவியார்
(இன்று சாரதாதேவியார் நினைவுதினம்)

Advertisement
சாரதாதேவியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement