இன்றைய பிரச்னையைப் பார்!
ஜூலை 31,2012,
11:07  IST
எழுத்தின் அளவு:

* பொல்லாத நாக்கு பூமியிலே நிலைப்பதுஇல்லை. அதை அடக்க எவனாலும் முடிவதில்லை. அது அடங்காத தீமை, கொல்லும் விஷம் நிறைந்தது.
* நாளைய தினத்தைப் பற்றி பெருமைப்படாதே. நாளை கொண்டு வருவது இன்னதென நீ அறியமாட்டாய். நாளைய கவலையைப் பற்றி சிந்திக்காதீர்கள். அன்றாடக் கவலையே அன்றைக்குப் போதும்.
* பரமண்டலத்தில் இருக்கும் உங்கள் பிதா உத்தமராயிருப்பது போல நீங்களும் உத்தமராயிருங்கள். உத்தமனாக இருக்க விரும்பினால் உனக்குள்ளவைகளை விற்று தரித்திரர்களுக்கு கொடு. ஈகை உள்ளவனுக்கு எவனும் சினேகிதன்.
* என் கண்கள் உமது வழியைக் காணும்படி உதவி செய்யும். என் கண்கள் தெளிவாயிருக்கவும், என் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கவும் உதவி செய்யும்.
* நீங்கள் மனுஷர் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள். தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்.
- பைபிள் பொன்மொழிகள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement