E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
உழைத்து உண்பதே சிறந்தது
அக்டோபர் 10,2012,
17:10  IST
எழுத்தின் அளவு:

* எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
* அறிவைத் தேடுகின்ற முயற்சியைத் தடுத்து நிறுத்துவது தீயொழுக்கமாகும்.
* கற்றவண்ணம் நடப்பவரே உண்மையில் கற்றவர் ஆவார்.
* நல்லமுறையில் பழகத் தெரிந்தவனும், நற்குணம் உள்ளவனுமே நண்பர்களுள் சிறந்தவன்.
* உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்.
* தேவைக்கு மேல் எப்பொருள் இருப்பினும் பொருள் இல்லாதவர்களுக்கு அதைக் கொடுங்கள். ஏனெனில் தேவைக்கு மேல் வைத்துக் கொள்ள நமக்கு உரிமையில்லை.
* உங்களை விட செல்வத்திலும், அழகிலும் சிறந்தவர்களைக் காணும்போது, அவற்றில் உங்களை விடத் தாழ்ந்தவர்களையும் எண்ணிப் பாருங்கள்.
* உழைத்து உண்ணும் உணவே நீங்கள் உண்ணும் உணவில் சிறந்ததாகும்.
* உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
- நபிகள் நாயகம்

குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement