E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மனைவியை நேசியுங்கள்
டிசம்பர் 11,2012,
16:12  IST
எழுத்தின் அளவு:

* திடீர் என்று எந்த மனிதன் மீதும் கை வைத்து விடாதே. மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளியாகவும் ஆகாதே. உன்னைத் தூயவனாகக் காப்பாற்றிக் கொள்.
* எவரும் பின் தொடரும் முன்பே தீயவர்கள் பறந்தோடுகிறார்கள். ஆனால் நேர்மையாளர்களோ இளஞ்சிங்கம் போல துணிச்சல் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
* முகத்தோற்றத்தைக் கொண்டு முடிவு செய்யாதே. நேர்மையான நியாயத்தைப் பார்த்துத் தீர்ப்புச் சொல்.
* மனிதர்களே! நீங்கள் சகோதரர்களாக இருக்கிறீர்கள். ஒருவருக்கொருவர் ஏன் தீங்கு செய்து கொள்ளுகிறீர்கள்?
* தீயதை நல்லதென்றும், நல்லதைத் தீயதென்றும் சொல்லுபவர்களுக்குத் துயரம் தான் மிஞ்சும்.
* உங்களில் குறிப்பாக ஒவ்வொருவனும் தன் மனைவியைத் தன்னைப் போலவே காதலிப்பானாக. மனைவியோ தன் கணவனை மதித்துப் போற்றுவாளாக.
* நாம் இருக்கிற இடமே நமக்கு நல்லது.
- பைபிள் பொன்மொழிகள்

பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement