E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பெரிய நிதி காத்திருக்கு!
டிசம்பர் 19,2012,
10:12  IST
எழுத்தின் அளவு:

* கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். அவரை அனுபவிக்க வேண்டும் என்ற தாகத்துடன் பக்தி செய்பவர் மீது கருணை கொண்டு கடவுள் அருள்புரிவார்.
* ஆசை என்பதே இல்லாமல் அல்லும் பகலும் கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொள்ள நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
* பக்திப்பாடல் பாடுவதற்கு வெட்கம் கூடாது. கருணையே உருவான கடவுளின் திருநாமங்களைச் சொல்வதில் கூச்சத்திற்கு இடமில்லை.
* வாழ்க்கை என்னும் வியாபாரத்திற்கு இடையே சிறிது நேரமாவது "சிவா, ராமா, கிருஷ்ணா' என்று பக்தியோடு சொல்லுங்கள். இது மனதிற்கு நிம்மதி தரவல்ல பெரிய நிதி.
* அன்றாட வீட்டுப் பணிகளோடு குடும்பத்தோடு கூட்டாக சேர்ந்து வழிபடுவது அவசியம்.
* பக்திப்பாடல் பாட சங்கீத ஞானம் இல்லாவிட்டால் பரவாயில்லை. பக்தி என்ற பாவனை தான் முக்கியம்.
* வாழ்க்கைத்தரம் என்பது பணம் சார்ந்த விஷயமல்ல. நல்ல குணம், கடவுள் பக்தியுடன் வாழும் வாழ்வே தரமான வாழ்வு.
- காஞ்சிப்பெரியவர்

காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement